Breaking News

இவ் உலகில் தலைவர் பிரபாகரனைப் போன்று உன்னத தலைவன் இருந்ததாக இல்லை!

5/14/2018
தமிழர்களின் வீரத்தினையும் நியாயமான தேச விடுதலையை உலகிற்கு எடுத் துக்காட்டிய பெருமை மேதகு வே.பிரபாகரன் அவர்களினை சாரும். இந்த உல கில் இப்படி...Read More

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கத்திக் குத்து! ஒருவர் பலி !

5/13/2018
பிரான்ஸில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட வெறித்தனமான கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளனர். பிரான்...Read More

முன்னாள் போராளியின் மகனைக் காணவில்லையென முறைப்பாடு!

5/13/2018
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் – சிவநகரினை சேர்ந்த 16 வயதுடைய மாண வனை காணவில்லையென மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளத...Read More

சம்பந்தனுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் முறையீடு செய்ய நடவடிக்கை!

5/13/2018
எதிர்க்கட்சித் தலைவர் குறித்து சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப் பாடு செய்யவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பி னரான சிசி...Read More

முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க தயார் - மாவை!

5/13/2018
"எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னைத் தமிழ்த் தேசியக் கட்சி முன்னிலைப்படுத்தினால் அது குறித்து நல்ல...Read More

முன்னாள் போராளிகள் இந்நாளிலும் போராளிகள் என்கிறாா் - பாஸ்கரன் (காணொளி)

5/13/2018
போரினால் அனைத்தையும் இழந்து, பொருளாதார ரீதியாக சின்னாபின்னமா கியுள்ள தாயகத் தமிழர்களை மீளக்கட்டியெழுப்பும் கடமையும் பொறுப்பும் புலம்பெயர் த...Read More

முள்ளிவாய்க்கால் மண்ணை அரசியல் செய்வதை ஏற்க முடியாது- அருட்தந்தை கண்டனம் (காணொளி)

5/12/2018
தமிழினம் இருக்கும் வரை நினைவு கூரப்படும் ஒரு நிகழ்வாக முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அமைந்துள்ளதாகத் தெரிவிக்கும் மன்னார் மாவட்ட பிர...Read More

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளிற்காக யாழ் மாநகர உறுப்பினா்!

5/12/2018
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் யாழ் கிளைத்தலைவரும், யாழ் மாநகர சபை உறுப்பினருமாகிய கே.எம்.நிலாம் அரசியல் கைதியான ஆனந்த சுதாகர னின் வீட்டிற்...Read More