Breaking News

மே-18 நிகழ்விற்கு போட்டியிடும் அரசியல்வாதிகள் உயிர் தப்பிய மக்களை திரும்பி பாா்ப்பதில்லை!

5/17/2018
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரூம் நிகழ்வை நட த்துவதற்கு போட்டிபோடும் அரசியல் தலைமைகள் முள்ளிவாய்க்கால் கொடூ ரத்திலிருந்து ...Read More

த.தே.கூட்டமைப்பு வேட்பாளர் மீது அச்சுறுத்தல் விடுத்த த.தே.ம.முன்ணணியின் ஆதரவாளர்கள்!

5/16/2018
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு த.தே.ம.முன்ணணியின் ஆதரவாளர்க ளால் உயி...Read More

இரணைதீவில் மீள்குடியேற அனுமதி வழங்கியது மீள்குடியேற்ற அமைச்சு.!

5/16/2018
இரணைத்தீவில் மக்கள் தங்களின் சொந்தக்காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவி ருத்தி...Read More

மே பதினெட்டு காணாமல் போனவர்களைப் பட்டியலிடும் ஐ.நாவின் புதிய இணையதளம்!

5/16/2018
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது ஒரு நாளில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்களுடன் ஜக்கிய நாடுகள் செயலா ளரால் நியமிக்கப்...Read More

தமிழர்கள் வாழக்கூடாது என்பதற்கான இன அழிப்பே முள்ளிவாய்க்கால் பேரவலம்!

5/16/2018
தமிழர்களே வாழக்கூடாது என்ற பாணியில் இரசாயனக்குண்டுகளாலும், பல் வேறு எறிகணைகளாலும் தஞ்சமடைந்த மக்கள் மீது நடாத்தப்பட்ட மிகவும் கொடுமையான தாக...Read More

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியீடு!

5/16/2018
ஸ்ரீலங்கா இராணுவத்திடம் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஒப்படைக் கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் நூற்றுக் கணக்கான வர்களின் பெய...Read More

அரசியல்வாதிகள் தமது இருப்பை தக்க வைக்கவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுத்துள்ளாா்கள் !

5/15/2018
முள்ளிவாய்க்கால் நிகழ்வை வெறுமனே அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக வருடா வருடம் செய் வதாக புனர்வாழ்வளிக்கப...Read More

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை சுமந்த மே மாதத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்!

5/15/2018
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலியையும், துயரையும் தமிழ் மக்கள் சுமந்து நிற்கின்ற இந்த மே மாதத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து தமிழ் அர...Read More