Breaking News

அதிகமானவர்கள் காணாமல்போன நாடு இலங்கை என்கிறாா் - சாலிய பீரிஸ்

7/10/2018
தென்னாசியாவிலேயே அதிகளவானவர்கள் காணாமல்போன நாடு இலங்கை என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.  ...Read More

முதலமைச்சா் மற்றும் பாராளுமன்ற உறுப்பினா்களுக்கு எதிராக முறைப்பாடு.!

7/10/2018
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பி னர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வட மாகாண மகளிர் விவகார அமைச் சர் அனந்தி சசித...Read More

2012 இல் திறந்த கட்டடத்தை 2018இலும் திறக்கும் முயற்சி

7/09/2018
கிளிநொச்சி பூநகரி முக்கொம்பன் பொதுச் சந்தை திறப்பு விழா இன்று காலை பத்து மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றுகாலை நிகழ்வு த...Read More

மஹிந்தவுக்கு எதிராக பிரேரணை ஒத்திவைப்பு.!

7/09/2018
தேர்தல் பிரச்சாரத்திற்காக சீனாவிடமிருந்து நிதியை பெற்ற விவகாரம் தொட ர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக நாடாளு மன்ற ஒத்...Read More

மாகாணசபைத் தேர்தலை ஜனவரி வரை ஒத்திவைப்பதற்கு திட்டம்.!

7/09/2018
மாகாணசபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்தி வைப்பதற் கான சாத்தியமுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  எதிர்வரும் ...Read More

துருக்கியில் ரயில் தடம் புரண்டதில் 10 பேர் பலி.!

7/09/2018
துருக்கியின் வட மேல் பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, 70க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்ந...Read More

6ஆவது சர்வதேச நகரங்கள் சாா்பான மாநாடு இன்று சிங்கப்பூரில்.!

7/09/2018
சர்வதேச நகரங்கள் தொடர்பான 6 ஆவது மாநாடு இன்று சிங்கப்பூரில் ஆரம்ப மாகவுள்ளது.  உற்பத்தி மற்றும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்திற...Read More

மஹிந்தவுக்கு விசேட சலுகை வழங்க முடியாது - அகிலவிராஜ்

7/09/2018
பாராளுமன்றத்தில் ஏனைய உறுப்பினர்களுக்கு இருக்கின்ற கட்டுப்பாடுகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் உள்ளது.  ஆகவே 'நியூய...Read More