Breaking News

12ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டு மாணவர்களுக்கு ஜனாதிபதி ஆசி.!

9/05/2018
புகையிலை மற்றும் சுகாதாரம் தொடர்பான 12ஆவது ஆசிய பசுபிக் மாநாட் டில் பங்குபற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுகாதார மேம்பாட்டுப் பிரி வின் ...Read More

வவுனியா வடக்கில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடை - வன இலாகா.!

9/05/2018
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டையில் மக் கள் மீள்குடியேறிய வன இலாகாவினரினால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நி...Read More

காற்றாலை விடயத்தில் வடமாகாண அமைச்சு மீது குற்றச்சாட்டு - சி.தவராசா.!

9/05/2018
பளை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் காற்றாலை விடயத்தில் வடமாகாண அமைச்சர் சபை தவறிழைத்துள்ளது என்ற குற்றசாட்டு, அரசியலுக்காக ஆர்ப் பரிக்கு...Read More

ராஜித மகனின் திருமண நிகழ்விற்காக அலரிமாளிகைக்கு வழங்கிய பணம்.!

9/04/2018
அலரிமாளிகை வளாகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவின் திருமணம் தொடர்பில் மஹிந்த தரப்பினர் விமர்சனங்களை பரப்பி வருகின்ற...Read More

தமிழ்த்தேசிய உறுப்பினா்களின் முதுகில் குத்த வேண்டிய அவசியமில்லையென - சுரேஸ்

9/04/2018
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் முதுகில் குத்தி விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்கள்.  நாம் அவ்வாறு யார் முதுகிலும் குத்...Read More

அலரி மாளிகைக்குள் மர்ம இருட்டறை என்கிறாா் - நளின் பண்டார

9/04/2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அலரி மாளிகைக் குள் மர்ம இருட்டறை ஒன்று காணப்பட்டதாகவும் அந்த அறையிலேயே அமைச்சர்கள் மற்றும...Read More

விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுத் தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டு.!

9/04/2018
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வுத் தலைவரும், புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தற்போதைய தலை வருமான தி...Read More

யாழில் விபத்து ; ஒருவர் பலி, இன்னொருவா் காயம்.!

9/04/2018
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் நடைபெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயி ரிழந்துள்ளதுடன் இன்னொருவர் காயமடைந்துள்ளார்.  இச் சம்பவம் இன்று...Read More