Breaking News

இறுதி யுத்தத்தில் கிளஸ்டர் குண்டுகளால் மக்களைக் கொன்ற நாட்டிற்கு சர்வதேசத்தில் அங்கீகாரம்!

10/03/2018
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சட்டவிரோத கிளஸ்டர் குண்டுகளை பயன் படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து இதுவரையிலும் விடுபடாத...Read More

நோர்வே, பிரித்தானியாவுக்கு விஜயம் - பிரதமர்.!

10/03/2018
நோர்வே மற்றும் பிரித்தானிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்வதற்காக பிர தமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை விஜயமாகியுள்ளாா்.  இவ் விஜ...Read More

யாழ்.பல்கலைக் கழகத்தில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்.!

10/02/2018
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவிகள் மீது தொடுக்கப்பட்ட பாலியல் ரீதி யான துன்புறுத்தல்கள் விடயத்தில் பல்கலைக் கழக நிர்வாகம் உரிய நடவ டிக்கை ...Read More

பிறரிடம் கையேந்தும் நிலையில் மாவீரர் குடும்பம்.! (காணொளி)

10/02/2018
போராடும் போது பலியாகிப்போன மகன். இறுதி யுத்தத்தில் எறிகணை வீச் சுக்கு மனைவியும் பலி. சுகமில்லாத மகன். 'பிறரிடம் கையேந்துவதைத் தவிர...Read More

மாவீரர் தினம் தடுக்கப்பட வேண்டும் ; தமிழ் மக்கள் நினைவஞ்சலி செலுத்தலாம் - இராணுவத் தளபதி

10/02/2018
மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டிய விடயமேயாகும், தமிழ் மக்கள் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்த...Read More

“சிறுவர் மன ஓவியங்கள்” சித்திரக் கண்காட்சி கொழும்பு இலங்கை மன்றத்தில்.!

10/02/2018
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “சிறுவர் மன ஓவியங்கள்” சித்திரக் கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமை யில் ந...Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ் பெண் கடத்தல்.!!

10/02/2018
கிரான் கோரகள்ளிமடு வாழைச்சேனையில் வசிக்கும் 2 பிள்ளைகளின் தாயா கிய கோபாலகிருஷ்ண பிள்ளை “நந்தினி” (நந்தா) என்பவர் கடந்த 13/9/2018 அன்று கா...Read More

அரசியல் கைதிகளை விடுவிக்காது சர்வதேசத்திடம் இராணுவத்துக்கு பொதுமன்னிப்பு கோருவது நீதியா?

10/01/2018
உள்நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க தயாரில் லாத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலக நாடுகளிடம் இருந்து இலங்கை இராணுவத்...Read More