Breaking News

சர்வதேசம், இந்தியாவுடனான தீா்மானத்திற்கமைவாக இறுதி முடிவு - த.தே.கூ.

10/29/2018
சர்வதேசத்துடனும், இந்தியவுடனுடன் கலந்துரையாடிய பின்னரே தமது ஆத ரவு யாருக்கு என்ற தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு ...Read More

மஹிந்த பிரதமரானதால் தமிழ் மக்கள் அச்சம் - மாவை

10/29/2018
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டதனால் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் த...Read More

இலங்கை மீது அமெரிக்கா அழுத்தம் : பாராளுமன்றத்தை உடன் கூட்டவும் !

10/29/2018
பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோர...Read More

மக்கள் விடயத்தில் ஜனாதிபதி தவறிழைத்து விட்டார் - ஜயம்பதி விக்ரமரட்ன

10/28/2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டதாக குறிப்பிடும் விடயம் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்ப...Read More

ரணிலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு - ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம்

10/28/2018
பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒருவர் தெரிவு செய்யும் வரை ரணில் விக்ரமசிங்கவின் வரப்பிரசாதங்கள் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்பட...Read More

சம்பந்தன் மீது குற்றச்சாட்டு - கருணா.!

10/28/2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சாணக்கியமான அரசியல்வாதி என்பதுடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொண்ட நட வடிக்கை போன...Read More

பெரும்பான்மை இன்னமும் என் கையில் - ரணில்

10/27/2018
பாராளுமன்றின் பெரும்பான்மை இன்னும் தன் வசமே உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா். பாராளுமன்ற பெரு...Read More