Breaking News

மாவீரர் நாள் நிகழ்விற்கு தடை.! நினைவேந்தலுக்கல்ல : யாழ் - நீதிமன்றம்.!

11/24/2018
“யாழ்ப்பாணம் கோப்பாயில் 51ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணி யில...Read More

மைத்திரி மீது குற்றச்சாட்டு - பாட்டாளி சம்பிக்க ரணவக்க.!

11/24/2018
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 26ஆம் திகதி 45 நிமிடங்களுக்குள் நாட்டின் பிரதமரான ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டு மஹிந்த ராஜ பக்ஷவை...Read More

இராணுவத்தினரின் கோரிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது – சி.வி.

11/24/2018
தமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடைமைகளை இல்லா தாக் கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையான தென ம...Read More

நாட்டின் அமைதியை சீரழிப்பதாக சுமந்திரன் மீது குற்றச்சாட்டு - விமல் வீரவன்ச.! (காணொளி)

11/24/2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் ஜே.வி.பியின் தலைவர...Read More

ஈழத்தமிழர் விவகாரத்தில் துரோகம் இழைத்தது காங்கிரஸ் - திமுக கூட்டணி - அணி தாவும் வைகோ.!

11/24/2018
கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இறுதிக் கட்ட போரின் போது இலங்கை ராணுவத்திற்கு இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகள் பலவும் உதவி புரி...Read More

காலங்கடந்த ஞானம் என்றாலும் மைத்திரிக்கு வரவில்லையா?..!

11/24/2018
இலங்கை ஜனாதிபதி அதிகார மோகத்தில் மக்களை, நாட்டினை மறந்து செயற்பட்டு வருவதுடன் மேலும் நாட்டில் பாரிய இடி விழுந்தாலும் பரவா யில்லை நான் அதி...Read More

மைத்திரியோ, மஹிந்தவோ, ரணிலோ தமிழர்களிற்கு தீர்ப்பு வழங்கப் போவதில்லை.! (காணொளி)

11/24/2018
சிறிலங்கா ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவோ அல்லது அவரால் பிரத மராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவோ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்...Read More

பாராளுமன்ற அடாவடியினால் பிரசன்ன ரணவீரவை கைது செய்யுமாறு எச்சரிக்கை.!

11/23/2018
கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கி, மிளகாய் பொடி தூவி அவர்களி...Read More