Breaking News

ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு எனின் மஹிந்த ராஜபக்ச காலத்திலேயே பெற்றிருக்கலாம்.!

1/03/2019
ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்றால் அதை மஹிந்த ராஜபக்ச காலத்தி லேயே பெற்றிருக்கலாமென வடக்கு மாகாணத்தின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி....Read More

முற்றத்தில் சடலம் ; வீட்டின் உரிமையாளர் கைது.!

1/03/2019
புத்தளம் க்ரிஸ்டோபர் வத்தை பகுதியில் நேற்று காலை ஒருவரின் வீட்டு முற்றத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடல மாக ஒருவ...Read More

2019ம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம்.!

1/03/2019
எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது...Read More

க.பொ.த உயர்தர பரீட்சையில் '3ஏ' சித்திகளை பெற்ற மாணவன் திடீர் மரணம்: அதிர்ச்சியில் பெற்றோர் ...!

1/03/2019
கடந்த வாரம் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் அதிசிறந்த பெறு பேறுகளை பெற்ற மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மா...Read More

அணு சக்தி நிலையங்களின் பட்டியலை பரிமாறின இந்தியா, பாகிஸ்தான்!

1/03/2019
இந்தியாவும் பாகிஸ்தானும் தத்ததமது நாடுகளில் செயற்படும் அணு சக்தி நிலையங்களின் பட்டியலை பரிமாறியுள்ளனா். இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒருவேள...Read More

மகிந்த சுகந்திர கட்சி அங்கத்தவர் எனின் எதிர்க்கட்சி தலைவர் ஆகலாம்.!

1/03/2019
2015 ஆண்டு தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியும் சுகந்திர கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தியதன் காரணமாக பாராளு மன்றத்...Read More