Breaking News

19 ஆம் திருத்தம் குறித்த ஜனாதிபதியின் கருத்து வரவேற்கக் கூடியது - உதய கம்பன்பில

6/24/2019
அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை ஏற் படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை வரவேற்க வேண்ட...Read More

அபிவிருத்திக்குழுச் சந்திப்பில் தனியார் ஊடகங்களை வெளியேறுமாறு வடக்கு ஆளுநர்

6/24/2019
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்துக்குழு கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.  ...Read More

இராணுவத்தினர் கொலை ; அரசியல் கைதிகள் மூவர் மீது குற்றச்சாட்டு.!

6/24/2019
இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக இன்று காலை...Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சஹ்­ரா­னுடன் எந்­த­ ஒப்­பந்­தங்­க­ளையும் செய்­ய­வில்லை: யு.எல்.எம்.என்.முபீன்

6/24/2019
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சஹ்­ரா­னுடன் எவ்­வித ஒப்­பந்­தங்­க­ளையும் செய்ய­வில்லை என காங்­கி­ரஸின் காத்­தான்­குடி பிர­தான அமைப்­பாளர் ...Read More

உயர் நீதிமன்றத்திற்குச் சென்ற பூஜித் ஜயசுந்தர

6/24/2019
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று உயர் நீதிமன்ற...Read More