Breaking News

திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவில் ஹிஸ்புல்லா ஆஜர்

7/03/2019
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M.ஹிஸ்புல்லா திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவில் இன்று ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள் ளாா்....Read More

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் இணைவதற்காக இலங்கைக் குழாம் தென் சூடானுக்கு பயணம்

7/03/2019
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் கடமையில் ஈடுபடுவதற்காக 61 பேர் கொண்ட இராணுவ குழாம் இன்று (3ஆம் திகதி) அதிகாலை தென் சூடான் நோக்கி ...Read More

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 20 பேரின் விபரங்களும் எங்கே?

7/03/2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மரணதண்டனைக் கைதிகள் 20 பேரின் விபர...Read More

கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா ஆரம்பம்

7/03/2019
வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மகோற் சவப் பெருவிழா இன்று (3ஆம் திகதி) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள் ளது. ...Read More

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு.!

7/03/2019
உள்நாட்டுச் செய்திகள்  போதைப்பொருளுக்கு எதிராக போராடுவதால் தமக்கு மரண அச்சுறுத்தல் நிலவுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  நாட்டிற்க...Read More

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பில் அறிக்கை

7/03/2019
தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ...Read More