Breaking News

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிரான விசாரணைகளை நிறுத்தி உயர் நீதிமன்றம் அதிரடி.! (காணொளி)

7/25/2019
DA ராஜபக்ஸ ஞாபகார்த்த அருங்காட்சியகம் தொடர்பில், முன்னாள் பாது காப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக விசேட மேல் நீதி மன்றத்தில்...Read More

தொகையான கற்றாழைக் கன்றுகளுடன் இருவர் கைது (காணொளி)

7/25/2019
அனுமதிப்பத்திரமின்றி கடல் மார்க்க மாக கற்றாழைக் கன்றுகளைக் கொண்டு சென்ற இருவர்,​ மன்னார் – பேசாளை பகுதியில் கைது செய்யப் பட்டுள்ளனர். ...Read More

மகளின் திருமணத்திற்காக பரோலில் வந்த நளினி..!

7/25/2019
தமிழகத்தின் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி அவ ரது மகள் திருமணத்திற்காக ஒரு மாதம் பரோலில் வெளியே வந்துள்ளாா்.  ராஜீவ்...Read More

பதில் செய­லா­ள­ருக்கு எதி­ராக தெரி­வுக்­குழு அமைக்க வேண்டும்: ஆளும், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள்

7/25/2019
ஐக்­கிய நாடு­களின் விசேட தூது­வரை சந்­தித்து நீதி­மன்றில் இடம்­பெற்­று­வரும் வழக்கு விசா­ரணை தொடர்­பாக விளக்­க­ம­ளிக்­கு­மாறு தெரி­வித்த...Read More

உயிர்த்த ஞாயிறு தினத்தில் 25 தாக்­கு­தல்­களை நடத்த திட்­டம் - குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு பணிப்­பாளரின் வாக்கு மூலம்

7/25/2019
உயிர்த்த ஞாயிறு தினத்தில் 25 தாக்­கு­தல்களை நடத்­த திட்டம் வகுக்­கப்­பட்­டது. எனினும் புல­னாய்வு தக­வல்கள் மூல­மாக அவை முறி­ய­டிக்­கப்­ப...Read More

குருநாகல் மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி பிணையில் விடுதலை (காணொளி)

7/25/2019
குருநாகல் வைத்தியசாலையில் கட மையாற்றிய மருத்துவர் சேகு சியாப் தீன் மொஹமட் சாஃபி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இரண்டரை இலட்சம் ரூபா பி...Read More

பிரதம நீதியரசர் ஐ.நா-வின் விசேட பிரதிநிதி சந்திப்பு - பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு (காணொளி)

7/25/2019
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியொருவர் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை சந்தித்தமையால் பாராளுமன்றத்திலும் வௌியிலும் விசேட பாா்வை தி...Read More

வாடகை வீடுகளில் குடியிருக்கும் சகாயபுரம் மீள்குடியேற்ற கிராம மக்கள் (காணொளி)

7/25/2019
அடிப்படை வாழ்வாதாரமான வீடுகள் மறுக்கப்படுகின்ற நிலையில், வாடகை வீடுகளில் குடியிருக்கும் மக்களை மக்கள் சக்தி குழுவினர் இன்று சந்தித்தனர். ...Read More