Breaking News

கோவிட் 19 நோய்க்கிருமி முழுமையாக இன்னும் அழிக்கப்பட்டுவிடவில்லை - ஜனாதிபதி

6/24/2020
“உலகின் பெரும் நாடுகளே கோவிட் 19 தொற்றுநோயின் கடும் தாக்கத்துக்கு இலக்காகி, தொடர்ச்சியான பாதிப்பினால் அவதியுறும் நிலையில் - சுயகட்டுப்பாட்டு...Read More

தனி ஒரு இனம் ஒரு மாகாணத்தை உரிமை கொண்டாடமுடியாது! - பிரதமர் மஹிந்த

6/24/2020
'தெற்கில் பிறந்தவர் வடக் கிலும், வடக்கில் பிறந்தவர் தெற்கிலும் வாழ்வதற்கு உரிமை உண்டு. ஒரு மாகா ணத்தை ஒரு இனத்திற்குரியது என்று எவராலும்...Read More

விக்னேஸ்வரனால் தமிழ் மக்களுக்கு என்ன செய்ய முடியும்? - சம்மந்தன்

6/24/2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப் பிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் வடக்கு மாகாண முத லமைச்சர் சி.வீ.விக்னேஸ் வரன் கூட்டமைப்பை விமர்சிக் கலாம். அதைவி...Read More

மெக்ஸிகோவில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பலர் உயிரிழப்பு !

6/24/2020
செவ்வாயன்று ஹுவாதுல்கோ ரிசார்ட்டுக்கு அருகே மையமாக ஏற்பட்ட ஒரு நிலநடுக்கம் தெற்கு மற்றும் மத்திய மெக்ஸிகோவின் சில பகுதிகளை உலுக்கியது, குறைந...Read More

இன்றைய தினம் மேலும் 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

6/23/2020
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 1980 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  புதிதாக 29 பேர் அடையாளம் காணப்பட்டத...Read More

உடல்நிலை சரியில்லாததால் சிஐடியில் முன்னிலையாக முடியவில்லை! - கருணா

6/23/2020
தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக முடியவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்த...Read More

சிங்கப்பூரில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது !

6/23/2020
சிங்கப்பூரில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜுலை தேர்தல்- தேர்தல்துறை . ஜனாதிபதி ஹலிமா யாக்கோப், பிரதமர் லீ சியென் லூங்கின் ஆலோசனைப்படி நாடாள...Read More

தேர்தலுக்காக நாம் எவரிடமும் பின் கதவின் வழியாக பணம் வேண்டவில்லை - விக்னேஸ்வரன்

6/23/2020
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னால் வடமாகாண முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன் இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவி...Read More