பிரான்சில் அனைத்துலகத் தமிழ்மொழிப் தமிழ்மொழித் தேர்வு 2014
பிரான்சு STRASBOURG மாநகரில் இடம்பெற்ற அனைத்துலகத்
தமிழ்மொழிப் தமிழ்மொழி எழுத்துத் தேர்வு 2014 தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் தமிழ்மொழி எழுத்துத் தேர்வு நேற்று 07-06-2014 சனிக்கிழமை பிரான்சு STRASBOURG மாநகரில் நடைபெற்றது. அகவணக்கத்தைத் தொடர்ந்து பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமான இத்தேர்வில் வளர் தமிழ் 1 முதல் வளர் தமிழ் 11 வரையான மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தோற்றியிருந்தனர்.















