புத்த துறவிகளுக்கும் ஆயுதப்பயிற்சியா? புகைப்படங்கள் வெளியாகியதால் பரபரப்பு
இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பௌத்த துறவிகளுக்கு ஆயுத பயிற்சியை இலங்கை இராணுவம் வேறு நாட்டு இராணுவ உதவியுடன் பயிற்சி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகைப்படங்களும் காணப்படுகின்ற நிலையில் இதனை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை என்பதோடு இது வெளிநாடொன்றில் நடாத்தப்படும் பயிற்சியாக காணப்படுவதோடு இது பெரும்பாலும் பர்மா,அல்லது தாய்லாந்தில் வைத்து நடாத்தப்படும் பயிற்சியாக இருக்கலாம் என அறியவருகின்றது.
