Breaking News

தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணிவீரர்கள் பரப்புரை

சுவீடன் சென்றுள்ள நமது தமிழீழ தேசிய உதைபந்தாட்ட
அணிவீரர்கள், அங்கு மக்களிடம் தமிழீழம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ தேசியத்தலைவர் குறித்தும் மற்றும் நடந்த இன அழிப்பு குறித்தும் தமது நீதிக்கான போராட்டத்தில் பங்கெடுக்குமாறும் ஆதரவு கோரும் காட்சிகள்