Breaking News

மோடியுடன் என்ன பேசப்பட்டது இன்றையநாள் செய்தி தொகுப்பில்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

இன்றைய நாள் செய்திகள்

* மகிந்த அரசாங்கத்துடன் பேசத் தயாரென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
* மோடி வடமாகாண முதலமைச்சரை ஏன் சந்திக்க விரும்புகிறார்? செல்வம் அடைக்கலநாதன் விளக்கம் 
* நரேந்திர மோடி இரட்டை வேடம் போடுவதாக தென்னிலங்கை அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
* காசா மீது முன்னெடுக்கும் தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என்கிறார் இஸ்ரேல் பிரதமர்