Breaking News

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-12 (காணொளி)

கருணா விவகாரத்திலும் வடக்கு கிழக்கு பிரதேசவாத நிகழ்ச்சி
நிரலில் கிழக்குப்பல்கலைக்கழகம் ஒரு முக்கிய பங்கு வகித்திருந்தது.  கருணா விவகாரத்தில் முதலாவது இரத்தம் சிந்துதலும் கிழக்குப் பல்கலைக் கழகம் சார்ந்துதான் இடம்பெற்றது. இந்த விடயங்கள் பற்றிப் பார்க்கிறது இந்த வார உண்மைகள் நிகழ்ச்சி


அந்த வரலாற்றின் பக்கங்களைத்தான் உண்மைகள் என்ற இந்த நிகழ்சியில் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம்.

முன்னைய பதிவுகள்