Breaking News

வசூலில் கத்தியை ஓரங்கட்டிய “ஐ”

எந்திரன் படத்திற்கு பிறகு 197 கோடி வசூலைக் குவிக்கும் ஒரே படம் என்ற பெருமையை ஐ படம் பெற்று வருகிறது.

கடந்த ஆண்டில் அதிக வசூல் என்று சொல்லப்பட்ட கத்தி படத்தின் வசூலையும் மிஞ்சி புதிய சாதனையை ஐ படம் படைத்து வருகிறது.