Breaking News

பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கைது

எரிபொருள் மற்றும் மின்சக்தி பிரதியமைச்சர் பிரேமலால் ஜெயசேகர  கைது செய்யப்பட்டுள்ளதா பொலிஸார்தெரிவித்துள்ளனர். 


 தேர்தல் பரப்புரையின் போது எதிரணியின் ஆதரவாளர்கள் மீது கஹவத்தையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலேயே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   சம்பவம் தொடர்பில் பெல்மடுள்ளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் கடந்த 5ம் திகதி இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.