Breaking News

சாந்தி தியேட்டரை இடித்து மல்டிப்ளெக்ஸ் வளாகம் கட்டுகிறார்கள்!

சிவாஜி குடும்பத்துக்கு சொந்தமான சாந்தி திரையரங்கம் இடிக்கப்படுகிறது.

தனியார் கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து இந்த அரங்கை 4 திரைகள் கொண்ட ‘பல்லடுக்கு வணிக வளாக’மாக (மல்டிப்ளெக்ஸ்) மாற்றப்படுகிறது.

இதனை நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.