Breaking News

19 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 27 ஆம் திகதி

பாராளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைக் கப்ட்டுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதேவேளை அன்றைய தினம் 19 ஆம் திருத்தச் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.