மே -18க்கான மகிந்தவின் கோரிக்கை
பயங்கரவாதத்திலிருந்து இந்த நாடு காப்பாற்றப் பட்டுள்ளதை நினைவுகூரும் வகையில் எதிர்வரும் 18ஆம் திகதி,வீடுகளில் தேசிய கொடி அல்லது பௌத்த கொடியை பறக்கவிடுமாறு முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், போரில் உயிரிழந்த இராணுவத்தினரை நினைவுகூர்ந்து விளக்கொன்றை ஏற்றுமாறும் அவர் கோரியுள்ளார்.