Breaking News

விரைவில் கடந்த ஆட்சியின் பிரபலங்கள் சிலர் கைது!

எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் அனைவரையும் கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

ஹிக்கடுவ - சீனிகம பகுதியில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  எதிர்வரும் சில நாட்களில் கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.