இதுவரை வெளியாகிய தபால்மூல வாக்களிப்பு முடிவுகள்(4ம் இணைப்பு)
பாராளுமன்ற தேர்தல் 2015 தபால் மூல வாக்களிப்பு முடிவுகள். இதுவரை வெளியாகியுள்ள தபால் மூல வாக்களிப் முடிவுகள் மாவட்ட ரீதியாக தரப்படுகிறது.
1.இரத்தினபுரி மாவட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 11 367
ஐக்கிய தேசியக் கட்சி - 9673
மக்கள் விடுதலை முன்னணி - 1808
2.களுத்துறை மாவட்டம்
ஐக்கிய தேசியக் கட்சி - 6070
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4065
மக்கள் விடுதலை முன்னணி -980
3.நுவரொலியா மாவட்டம்
ஐக்கிய தேசியக் கட்சி - 13600
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 3200
4.மட்டக்களப்பு மாவட்டம்
ஐக்கிய தேசியக் கட்சி - 6470
த.தே.கூட்டமைப்பு -4320
மு.கா -3402
த.தே.கூட்டமைப்பு -4320
மு.கா -3402
5.மாத்தறை மாவட்டம்
ஐக்கிய தேசியக் கட்சி - 7054
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 5045
6.வவுனியா மாவட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சி -804
ஐக்கிய தேசியக் கட்சி -280
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -97
முஸ்லிம் காங்கிரஸ் -46
ஈழமக்கள் ஜனநாயக கட்சி -17
அகில இலங்கை தமிழ்க காங்கிரஸ் -07
மக்கள் விடுதலை முன்னணி -04
7.திருகோணமலை மாவட்டம்
ஐக்கிய தேசியக் கட்சி -5215
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -2894
இலங்கை தமிழரசுக் கட்சி -2099
8.கண்டி மாவட்டம்
ஐக்கிய தேசியக் கட்சி -15678
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -5324
மக்கள் விடுதலை முன்னணி -2141
10.அம்பாந்தோட்டை மாவட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -8441
ஐக்கிய தேசியக் கட்சி -5945
மக்கள் விடுதலை முன்னணி -2401
11.காலி மாவட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -15501
ஐக்கிய தேசியக் கட்சி -12839
மக்கள் விடுதலை முன்னணி -3465
12.மட்டக்களப்பு மாவட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சி -6056
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் -1390
ஐக்கிய தேசியக் கட்சி -1101
13.வன்னி மாவட்டம்
இலங்கை தமிழரசுக் கட்சி -3681
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-770
ஐக்கிய தேசியக் கட்சி -1442
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் -185
14.மொனறாகல மாவட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-770
ஐக்கிய தேசியக் கட்சி -1442
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் -185








