Breaking News

லக்ஷமன் வசந்த பெரேரா கைது


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் வசந்த பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார். 

தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.