Breaking News

களுத்துறை மாவட்டம் - தபால் மூல வாக்களிப்பு முடிவு

களுத்துறை மாவட்ட  தபால் மூல வாக்குகளின்முடிவுகள் வெளிவந்துள்ளது.







ஐக்கிய தேசியக் கட்சி - 6070
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 4065
மக்கள் விடுதலை முன்னணி -980