மாயமான இந்தோனேசியா விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
இந்தோனேசியாவில் இருந்து நேற்று புறப்பட்டுச் சென்று மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் பப்புவா நியூகினியா தீவுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம், பப்புவா நியூகினியா தீவுக்கு அருகே தனது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்தது.
விமானத்தை தீவிரவாதிகள் கடத்திச் சென்று விட்டதாக சந்தேகம் நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








