Breaking News

யாழ்.பல்கலையில் கையெழுத்து போராட்டம்! பெரும் திரளான மாணவர்கள் ஆதரவு

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களுக்க சர்வதேச விசாரணை இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் போராட்டம் வட,கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

இன்று யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தில் பெரும் திரளான மாணவர்கள் ஆசிரியர்கள் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.