Breaking News

போர்க் குற்றச் செயல் விசாரணைகளை இலங்கையிடம் ஒப்படைக்கத் தீர்மானம்

போர்க் குற்றச் செயல் விசாரணைகளை இலங்கையிடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நேற்று உத்தேச யோசனை முன்வைக்கப்பட்டது.இலங்கை நீதிமன்றக் கட்டமைப்பின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரும் வகையில் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்பமான விசாரணைப் பொறிமுறைமை ஒன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமேன கோரப்பட்டுள்ளது.விசேட சட்டத்தரணிகள் காரியாலயமொன்றை அமைத்து அதன் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.