மகிந்த பதவியேற்றார்! நாமல், மகிந்த எடுத்துக்கொண்ட செல்பி இது!
அவர், நாடாளுமன்ற இருக்கைகளின் முதல் வரிசையில், ஐ.ம.சு.கூ.வின் மூத்த உறுப்பினரான நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அருகில் அமர்ந்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்று செல்பி படம் ஒன்றும் எடுக்கப்பட்டது.