மக்கா சம்பவம் - இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை!
இந்தநிலையில் இலங்கையர்கள் எவரும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்படவில்லை என, இஸ்லாமிய விவகார அமைச்சர் அப்துல் கலீம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சவுதி அரேபிய அதிகாரிகளுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தகவல்களை பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். இதன்படி இதுவரை இலங்கையர்கள் எவரும் இதில் பாதிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.