Breaking News

கபாலி பாடல் லீக்!!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் படம் கபாலி. இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.

இந்நிலையில் படப்பிடிப்பில் இடம்பெற்ற பாடல் ஒன்றை யாரோ ரெக்கார்ட் செய்து இணையத்தில் தட்டிவிட்டுள்ளனர். சுமார் 2 நிமிடம் அந்த பாடல் ஓடுகிறது.

இதை அறிந்த படக்குழு மிகுந்த மன உளைச்சல் மட்டுமின்றி அதிர்ச்சியும் அடைந்துள்ளது. அதை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர்.