Breaking News

8ஆவது ரக்பி உலகக்கிண்ணம் : நியூஸிலாந்து சம்பியன்

8ஆவது உலகக்கிண்ண ரக்பி போட்டியின் சம்பியன் பட்டத்தை நியூஸிலாந்து அணி சுவீகரித்துக் கொண்டது.

நேற்று இரவு நிறைவடைந்த இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணியை எதிர்கொண்ட நியூஸிலாந்து அணி 34 இற்கு 17 எனும் புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

நேற்றைய வெற்றியுடன் நியூஸிலாந்து மூன்றாவது முறையாகவும் கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.