Breaking News

கைதிகள் சில தினங்கள் வீடு சென்றுவர அனுமதி

கைதிகள் சில தினங்கள் வீடு சென்றுவர அனுமதி அளிக்கும் வகையில் திட்டமொன்று உருவாக்கப்பட உள்ளது.

இந்த திட்டம் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.சிறைச்சாலைகள் ஆணையாளர் நிசாந்த தனசிங்க இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் நல்லொழுக்கமான கைதிகளுக்கு இவ்வாறு சில தினங்கள் வீடு சென்று குடும்பத்துடன் கழிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது.