சம்பை - திருவாடானை அருகே சுற்றுல்லா பயணிகள் சென்ற வாகனம் கவிழ்ந்து 17 பேர் காயமடைந்துள்ளனர்.
வேளாங்கண்ணியில் இருந்து நாகர்கோவில் சென்ற வாகனம் சம்பை கிராமத்தில் கவிழ்ந்தது. காயமடைந்த 17 பேரும் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.