இலங்கையின் பல பாகங்களிலும் கொளுத்தும் வெயிலிலிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் பல்வேறு உபாயங்களை பின்பற்ற முனைகின்றனர்.
இந் நிலையில் யாழ்ப்பாணத்தில் சாரதி ஒருவர் வாழை இலையில் தொப்பி அணிந்து பணியில் ஈடுபட்டிருப்பதை படங்களில் காணலாம்.