வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் இருவர் வெள்ளை வானில் கடத்தல்
வடமராட்சி கட்டைக்காடு முள்ளியான் பகுதியை சேர்ந்த ஜோர்ஜ் ராஜநாயகம் (வயது 42) மற்றும் வீ.மைக்கல் (வயது 45) ஆகிய இருவரும் இன்று மதியம் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டு உள்ளனர்.
இவர்கள் இருவரும் கடற்தொழில் செய்து வருவதாகவும் இன்றைய தினம் தொழில் நடவடிக்கைக்காக கடற்கரைக்கு சென்ற வேளை இவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.