Breaking News

இந்த குழந்தை யார்? இந்த படத்தின் பின்னணி தெரியுமா?

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படம் இன்று வெளியாகிறது. 

இப்படம் உலகம் முழுக்க 10,000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். 

படவெளியீட்டுக்கு முன்பு ரூ. 200 கோடி வியாபாரம் ஆகியுள்ள கபாலி, பட வசூலாக எப்படியும் ரூ. 500 கோடியை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்தப் படத்துக்கு கேளிக்கை வரிச்சலுகை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதனால் திரையரங்கு அதிபர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.