வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் – ஆலோசனைகளின் பின் இறுதித்தீர்வு
வட மாகாணத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் எங்கு எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என, நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் குறித்து வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது