Breaking News

பதவிக்காக கொக்கரித்து காத்திருக்கும் மஹிந்த!!



கொக்கரிக்கும் கோழி போலவும், இரத்தம் சொட்ட சொட்ட நாக்கை தொங்க விட்டிருக்கும் ஓநாய் போலவும் மஹிந்த பதவிக்காக காத்திருப்பதாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இந்தவார மக்கள் பிரதிநிதியில் தெரிவித்துள்ளார்.

பிரபா கணேசன் தனது சகோதரன் இல்லை எனவும், மேலும் பல வினாக்களுக்கும் அமைச்சர் மனோ கணேசன் பதிலளித்துள்ளார்.