Breaking News

எந்த எதிர்ப்பு வந்தாலும் நாளை காலை நடைபவனி நடக்கும்- மஹிந்த

அரசாங்கம் எந்த வழியில் தடங்கள்களை விதித்தாலும் கூட்டு எதிர்க் கட்சியின் நடைபவனி நாளை வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு உதுவம் கந்தையிலிருந்து ஆரம்பமாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்