நைஜீரியா பள்ளிவாயலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் – 6 பேர் பலி
வடகிழக்கு நைஜீரியாவில் முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொக்கோ ஹரம் தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பருகிறது.
தீவிரவாதக் குழுவான பொக்கோ ஹரம் டம்போ நகரில் உள்ள மத்திய பள்ளிவாயலை தாக்க திட்டமிட்டிருந்ததாகவும், என்றாலும் பலத்த பாதுகாப்பு காரணமாக அது முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அந்நாட்டு இராணுவ பேச்சாளர் கர்னல் சானி உஸ்மான்;
இந்நிலையில் ஒரு தீவிரவாதி தனத உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், மற்றொருவர் அந்தப் பகுதியில் இருந்த சிறிய பள்ளிவாசலுக்குச் சென்று தன்னுடைய உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளதாகவும். அதில் பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும்








