விமல், கம்மன்பில ஆகியோருக்கு சவால் விடுக்கும் மஹிந்த.!
அடுத்த ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொகுதிவாரி முறைமையிலேயே இடம்பெறும். இதில் விமல், கம்மன்பில ஆகியோர் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று காட்ட வேண்டும் என சவால் விடுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் போட்டியிடாமல் இவர்களால் வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்தார்.








