Breaking News

பந்துல பதவி விலகுவதாக அறிவிப்பு.!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம அமைப்பாளர் பதவியிலிருந்து தான் விலகி க்கொள்ள போவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.