“அரசு நடத்தும் வாக்கெடுப்பை தோற்கடிக்கடிப்போம்”
புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
வென்னப்புவ கிரிமிட்டியான பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.