Breaking News

புதிய கட்சி அமைக்க ஆறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை



புதிய கட்சி ஒன்றை அமைப்பது தொடர்பில் ஆறு கட்சிகளுடன் கூட்டு எதிர்க்கட்சி பேச்சுவார்த்தை களை நடத்தியுள்ளது.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.

புதிய அரசியல் கட்சியொன்று உருவாக்கப்பட்டால் ஆதரவளிக்கத் தயார் என குறித்த ஆறு கட்சிகளினதும் தலைவர்கள் உறுதியளித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.