Breaking News

வடமராட்சி மாணவி தேசிய ரீதியில் சாதனை படைத்தார்


நேற்று முன்தினம் கண்டி பிலிமத்தலாவ
விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் மணல்காடு றோமன் கத்தோலிக்கன் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த தோ.சுவர்ணசீலி எனும் மாணவி 17வயது பெண்கள் பிரிவில் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்று எமது யாழ் மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் மணல்காடு கிராமத்திற்கும் பெருமை சேர்துள்ளார்.



முன்னைய சாதனையாளர்களின் பதிவுகள்