படுகொலையான சுலக்சன் நகைச்சுவை வேடத்தில் நடித்த குறும்படம்(காணொளி)
இரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில்
பொலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக் கழக மாணவர்கள் இருவரில் ஒருவரான சுலக்சன் நடித்த குறும்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது அவனது படிப்பு,எதிர்காலம் என்பன கொடியவர்களால் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது.
"கால் இயலாத என் மகனை கொன்றுவிட்டார்களே" கதறி அழும் தாய் (காணொளி)








