Breaking News

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சுடப்பட்டது ஏகே47 துப்பாக்கி மூலமே! (படங்கள் இணைப்பு)

கொக்குவில் குலப்பிட்டி பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவனின் உயிரைக் குடித்த தோட்டாக்களின் கோதுகள் மீட்கப்பட்டன.