லண்டனில் புலம்பெயர் மக்களை சந்திக்கிறார் வடக்கு முதல்வர்!
வட மாகாண முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கான கௌரவிப்பும் மா பெரும் ஒன்றுகூடலும் தாயகத்தின் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கு முதலமைச்சர் ஆர்வமாக உள்ளார்.
நீங்கள் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தவறாமல் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்.
காலம்: 23 October 2016 ( ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 8 மணி வரை )
இடம்: Zoroastrian Centre, 440 Alexandra Ave, Rayners Lane, Harrow, HA2 9TL
அனுமதி: இலவசம்
Nearest Station: Rayners Lane – Piccadilly & Metropolitan Lines